1. வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
2. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
3. வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
4. வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
5. வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
6. வாழ்வும் தாழ்வும் சில காலம்
2. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
3. வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
4. வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
5. வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
6. வாழ்வும் தாழ்வும் சில காலம்
No comments:
Post a Comment