வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

அன்றாடம் இதை செய்தால் மருத்துவரிடம் போக வேண்டாம்

அன்றாடம் இதை செய்தால் மருத்துவரிடம் போக வேண்டாம்
ஒரு ஆப்பிள் - மருத்துவர் வேண்டாம்
சிறு துளசி இலைகள் - புற்று நோய் இல்லை
ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்பு இல்லை
1 கப் பால் - எலும்பு பிரச்சினை இல்லை
2 லிட்டர் குடிநீர் - நோய்கள் இல்லை
சரியான நேரத்திலும் தண்ணீர் குடிக்கணும்

* தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 கிளாஸ் முதல் 2 கிளாஸ் வரை நீர் குடிப்பது உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.

* சாப்பாடு உண்பதற்கு 20 நிமிடம் முன்னால் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகின்றது.

* குளிப்பதற்கு சற்று முன்னாள் 1 கிளாஸ் நீர் அருந்துவது ரத்த அபத்தம் குறைவதற்கு உதவுகின்றது.

* தூங்கப் போவதற்கு முன்பு 1 கிளாஸ் நீர் அருந்துவது ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக் ஏற்படுவதினைத் தடுக்கின்றது.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

* குளிர்ந்த நீர் என்ற ஐஸ் தண்ணீரில் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

* அதிக கொழுப்பு, இனிப்பு விருந்து போன்ற கனத்த உணவினை மாலை 5 மணிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளாதீர்கள்.

* பகல் நேரங்களில் தாராளமாய் நீர் குடியுங்கள். இரவு நேரத்தில் கம்மியாக நீர் குடியுங்கள்.

1 comment:

  1. Lucky Club Casino site - Live Casino Online
    › › luckyclub Casino › › Casino Lucky Club Casino review. Lucky Club Casino. Enjoy over 3500 casino games. Find your lucky club casino's live dealer games. Sign up today!

    ReplyDelete