வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

ராசிகளின் குணங்கள்

நாம் இப்பொழுது ராசிகளின் குணங்களை பற்றி பார்ப்போம்.


 ஆண் ராசிகள் மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள் ஆகும்.



 பெண் ராசிகள் ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள் ஆகும். 



நெருப்பு ராசி மேஷம்,சிம்மம்.தனசு ஆகிய ராசிகள் நெருப்பு ராசி ஆகும்.


 ராசிகளின் திசைகள் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வடக்கு திசை ராசிகள் ஆகும். 



துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகிய ராசிகள் தெற்கு திசை ராசிகள் ஆகும். 


காற்று ராசி மிதுனம்,துலாம்,கும்பம் ஆகிய ராசிகள் காற்று ராசி ஆகும். ஜலராசி கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஜலராசி ஆகும். 



வறண்ட ராசிகள் மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வறண்ட ராசிகள்.
 முரட்டு ராசிகள் மேஷம்,விருச்சிகம் ஆகிய ராசிகள் முரட்டு ராசிகள் ஆகும். 

சர ராசிகள் மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய ராசிகள் சர ராசிகள் ஆகும். ஸ்திர ராசிகள் ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய ராசிகள் ஸ்திர ராசிகள் ஆகும். உபய ராசிகள் மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் உபய ராசிகள் ஆகும். ஊமை ராசிகள் கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும். நான்கு கால் ராசிகள் மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும். இரட்டை ராசிகள் மிதுனம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும் - 

No comments:

Post a Comment