வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

பயனுள்ள தகவல்கள்

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் 
இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை 
வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.


3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு 
டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.


5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு 
போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.


7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் 
இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு 
வர்ணங்களின் கலவை.


9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் 
விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு 
நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

No comments:

Post a Comment