10 things you don’t do on internet | இன்டர்நெட் நீங்கள் செய்ய கூடாத காரியங்கள்.
இன்டர்நெட் நீங்கள் செய்ய கூடாத காரியங்கள். இதை செய்தால் உங்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்
Unlocking Your Phone
இந்த புதிய வருடம் முதல் உங்கள் போனை அன்லாக் செய்து பல அனுமதியெல்லாத தகவல்களை பெறுவது குற்றமாகும்.
Ad Blockers
நீங்கள் பார்க்க வேண்டும் என்று தான் பணம் கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள் இதை தடை செய்வது குற்றமாகும்.
Making GIFs and Memes
Copyright செய்யப்பட்ட படங்களை அனிமேஷன் செய்வது குற்றமாகும்.
Downloading Files and Using Without Permission
அனுமதி இல்லாத தகவல்களை Download செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும்
Connecting to Unsecured Wi-Fi networks
அனுமதி இல்லாத இணைய இணைப்பை பயன்படுத்துவது குற்றமாகும்
Sharing Subscription Passwords
உங்களுடைய முக்கிய Passwords களை பகிர்ந்து அதன் மூலம் குற்றங்கள் நடந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம்
Underage Facebook Accounts
13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் Facebook கணக்கு தொடங்குவது குற்றமாகும்
Registering Trademarked Domain Names
முக்கிய கம்பெனிகளின் Trademark பெயரில் வெப்சைட் பெயர் பதிவு செய்வது குற்றமாகும்
Uploading Copyrighted YouTube Content
Copyright செய்யப்பட்ட வீடியோவை சமூகவலைதளங்களில் Upload செய்வது குற்றமாகும்.
மேற்கூறியவற்றில் ஏதாவது மேற்கொண்டால் நிறுத்தி கொள்ளுங்கள். அதன் மூலம் குற்றங்கள் நடந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம்
No comments:
Post a Comment