![]() |
தேவையானவை:
கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 100 கிராம், வெங்காயம் – 2, பிரிஞ்சி இலை – ஒன்று, செலரி, தைம் இலை, பாஸில் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), துருவிய சீஸ் – சிறிதளவு, டர்னிப் – ஒன்று, தக்காளி – 3, பூண்டு – 2 பல், ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாஸ்தா – ஒரு கப் (வேக வைத்தது), உப்பு – தேவையான அளவு.
No comments:
Post a Comment