ஆக, தோசைக்கு எப்போதுமே நூற்றுக்கு நூறு மார்க்தான்.“ம்ஹ¨ம்… எனக்கு மம்மு வேண்டாம்” என அடம்பிடிக்கும் குழந்தைகூட, “தோசை செஞ்சு தர்றேண்டா செல்லம்”னு கொஞ்சினா… அடுத்த நிமிஷமே சரண்டராகி விடுமே!

-தொகுப்பு: நாச்சியாள், படங்கள்: வி.செந்தில்குமார்
No comments:
Post a Comment