வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

கிராமமும் நகரமும் ....

கிராமமும் நகரமும் .... 



வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான் 



பீடா போட்டால் நகரத்தான் 



பச்சை குத்தினால் கிராமத்தான் 



டாட்டூ போட்டு கொண்டால் நகரம் 



மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம் 



மெஹந்தி என்றால் நகரம் 



மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம் 



கெமிக்கல் பொடி தூவினால் நகரம் 



90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம் 



2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம் 



மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம் 



மண்ணை மலடாக்கும் 



பாலித்தீன் என்றால் நகரம் 



தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம் 



மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம் 



கிழிந்த ஆடை போட்டால் கிராமம் 



நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம் 



உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம் 



உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம் 



கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம் 



இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்.. 



எது நாகரீகம் எது ஆரோக்கியம்... 



விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. 




வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 

நன்றி : ஒன் இந்தியா 

No comments:

Post a Comment